“மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.” பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் எஎன்று பொருள் வருகிறது, உண்மையான பொருள்: மாமியார் உழைத்தால் மண்ணுக்கு ...
– செனட்டர் பொன்.வேதமூர்த்தி கோலாலம்ப்பூர், மே 28: கோவிட்-19இன் தாக்கமும் பாதிப்பும் அதிகமாக இருப்பதால் மக்களின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப நாட்டில் கட்சிகளைக் கடந்த ஒற்றுமை அரசாங்கம் அவசியம் அமைய வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்.ஏ.பி.) தலைவர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் ...
நக்கீரன் கோலாலம்பூர், மே 27: இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலக நாடுகளில் பெரும்பாலானவை அமெரிக்காவையும் ரஷ்யாவையும் மையமிட்டு இரு அணிகளாகப் பிரிந்திருந்தன. ஆனால், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவோ இந்த இரு அணிகளையும் சாராமல், பஞ்சசீல கொள்கையையும் அணிசேரா கொள்கையையும் முன்வைத்து, மூன்றாம் உலக நாடுகள் என்ற ...