மலேசிய மடல்(7-01-2021) *மலேசிய மண்ணை வணங்குகிறேன் : மதுரை எம்பி: மொழி – இலக்கிய அறவாரியம் வாழ்க : பீர் முகம்மது (மலேசிய மடல்) *-நக்கீரன்* கோலாலம்பூர், டிச.07: தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 2010-இல் நிறுவிய ‘டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் மொழி-இலக்கிய அறவாரிய’த்தின் 5-ஆவது பன்னாட்டு-உள்நாட்டு புத்தகப் பரிசுப் ...
மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தரப்படும் இவ்விருது பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாக கொண்டது. (இந்திய ...
தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன். “பேய்ச்சி” என்கிற அவரது நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. தனது வாழ்வனுபவங்களை வரலாற்றோடும் சமகாலத்தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவை அதன் முழுமையால் மதிப்பீடு செய்ய வேண்டும். மொழியும் சித்தரிப்பும் தான் புனைவுக்கு வலுவையும் ...