பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்: முதலிடத்தில் திருப்பூர், கடைசி இடத்தில் திருவண்ணாமலை; நெல்லை 6 ஆம் இடம்
Share
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன . இந்நிலையில் மாநிலத்திலேயே திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாகவும் பதிவாகியுள்ளது.
முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்:
1. திருப்பூர் (97.45%),
2. சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%)
(இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை சிவகங்கை, ஈரோடு என 2 மாவட்டங்கள் பிடித்துள்ளன).
3. அரியலூர் (97.25%),
4. கோவை (96.97%)
5.விருதுநகர் (96.64%)
6.திருநெல்வேலி – 96.44%
7.பெரம்பலூர் – 96.44%
8.தூத்துக்குடி – 96.39%
9.நாமக்கல் – 96.10%
10.தென்காசி – 96.07%
11.கரூர் – 95.90%
12.திருச்சி – 95.74%
13.கன்னியாகுமரி – 95.72%
14.திண்டுக்கல் – 95.40%
15.மதுரை – 95.19%
16.ராமநாதபுரம் – 94.89%
17.செங்கல்பட்டு – 94.71%
18.தேனி – 94.65%
19.சேலம் – 94.60%
20.சென்னை – 94.48 %
21.கடலூர் – 94.36%
22.நீலகிரி – 94.27%
23.புதுக்கோட்டை – 93.79%
24.தருமபுரி – 93.55%
25.தஞ்சாவூர் – 93.46%
26.விழுப்புரம் – 93.17%
27.திருவாரூர் – 93.08%
28.கள்ளக்குறிச்சி – 92.91%
29.வேலூர் – 92.53%
30.மயிலாடுதுறை – 92.38%
31.திருப்பத்தூர் – 92.34%
32.ராணிப்பேட்டை – 92.28%
33.காஞ்சிபுரம் – 92.28%
34.கிருஷ்ணகிரி – 91.87%
35.திருவள்ளூர் – 91.32%
36.நாகப்பட்டினம் – 91.19%
37.திருவண்ணாமலை – 90.47%
(மொத்தம் – 94.56%)
புதுச்சேரி – 93.38%
காரைக்கால் – 87.03%
மாநிலத்திலேயே மிகக் குறைவாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் 87.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.