அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாகவே உள்ளன

Share

சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

ஜனாதிபதி இந்தியா சென்று வந்த பின் சர்வகட்சி மாநாட்டை கூட்டி கலந்துரையாடினார். இதன் போது தேர்தல் தொடர்பில் முன்னொரு பேச்சும் அரசியல்த் தீர்வு தொடர்பிலும் வேறு பேச்சும் பேசுகிறீர்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதில் எந்த நியாயமும் இல்லை,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாகவே உள்ளனர். மக்களின் விருப்பத்தின் படியே அவர்களது பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேசினர்.

மற்று நேற்று கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் பற்றியும், இலங்கை சுகாதார நிலமைகள் கேள்விக் குறியாகியுள்ளமை தொடர்பிலும் பேசினார்.

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>