யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் பெற்றோல் ஊற்றி தீக்குளிக்க முற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் அச்சுவேலி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் காவல்துறையினர் பக்கச் சார்பாக தனக்கு எதிரான முறைப்பாட்டை மேற்கொள்வதாக தெரிவித்தே தீக்குளிக்க முற்பட்டுள்ளார்.
இதேவேளை அவர் அங்கிருந்தவர்கள் மற்றும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>