பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பாமக பொதுச் செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலுக்கு முன் ராமதாஸ் – அன்புமணி பிரிந்து இருந்த நிலையில், தேர்தலுக்கு பின் மீண்டும் இணைந்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 31 தீர்மானங்கள் அந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>