அமரர் சிவ சிதம்பரத்தின் 100 வது ஜெனன தினத்தை முன்னிட்டு கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தினால் 09/07/2023 பிற்பகல் 2:00 மணியளவில் சோனப்பு மாட்டுவண்டி சவாரி திடலில் மாட்டுவண்டி சவாரி போட்டி நடத்தப்பட்டுள்ளது.
கரவெட்டி அபிருத்தி ஒன்றியத்தின் தலைவர் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அதன் போசகரும் யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான மருத்துவ கலாநிதி ஆ.கேதிஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கண்டிருந்தார்.
இன்றைய போட்டிகள் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்புட்ட முதல் மாட்டு வண்டிகளுக்கே பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாட்டுவண்டிகள் போட்டியில் பங்குபற்றியிருந்தன.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>