அமெரிக்காவில் இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜந்திரகுமார் பொன்னம்பலம்

Share

இலங்கையிலிருந்து சென்று அமெரிக்காவில் தற்போது இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் Congressman Wiley Nickel,
Congresswoman Deborah Ross, Congressman Jamie Raskin , Congressman Danny K. Davis ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இவர்கள் நால்வரும் தமிழர் விவகாரங்களில் அதிக அக்கறை செலுத்தியவர்கள் அமெரிக்கா காங்கிரஸ் பாராளுமன்றத்தில் தமிழர்தேசம் தொடர்பாக 427 தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு தொடர்பாக எமது தாயகச் செய்தியாளர் சரவணன் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இன்னும் சில நாட்களில் காத்திரமான செய்திகள் அங்கிருந்து தமிழ் ஊடகங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புண்டு என்று அறிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>