அமெரிக்கா: நெடுஞ்சாலை அருகே விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம் – 3 பேர் மரணம்

Share

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் விமானி உள்பட 3 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கிளார்க் நெடுஞ்சாலை அருகே விமானம் விழுந்த நொறுங்கியது. இதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததால் 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது. முதல்கட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறால் விமானம் விழுந்து நொறுங்கியது தெரிய வந்துள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>