அமெரிக்கா: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிசூடு – 2 பேர் உயிரிழப்பு

Share

அமெரிக்காவின் மினியாகாவல்துறை நகரில் மினசோட்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு மாணவன் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த காவல்துறை துப்பாக்கிசூடு நடத்திய மாணவனை கைது செய்தனர். இதனையடுத்து அந்த பல்கலைக்கழக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>