கனடாவில் கடந்த 12-08-2022 வெள்ளிக்கிழமையன்று தமிழோசை சினிமீடியா நிறுவனம் நடத்திய அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்னும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை பிரபல ஐரோப்பிய அறிவிப்பாளர் திலகம் எஸ். கே. ராஜன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இங்கே காணப்படும் படத்தில் நூல்வெளியீட்டு விழாவில் அவருக்கான சிறப்புக் கௌரவத்தை வழங்கிய கனடா வாழ் வர்த்தக மற்றும் கலைத்துறை அன்பர்ளான திருவாளர்கள் சங்கர் நல்லதம்பி. ராஜ் சுப்ராயம்.. ‘தமிழோசை ஶ்ரீஸ்கந்தா. அகணி எஸ். ஏ. சுரேஸ் ஆகியோரோடு ஐரோப்பிய அறிவிப்பாளர் திலகம் எஸ். கே. ராஜன் நிற்பதைக் காணலாம்.
(படம்; நினைவுகள்.கொம் கனா ஆறுமுகம்)
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>