‘மார்கோ’ படத்தை அடுத்து ‘கட்டாளன்’ என்ற திரைப்படத்தை ஷரீப் முகமத் தயாரித்துள்ளார். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில், ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துகான் சிங், ராப்பர் பேபி ஜீன், ராஜ் திரண்டாசு, பாலிவுட் நடிகர் பார்தத் திவாரி ஆகியோர் நடித்துள்ளனர். தாய்லாந்தில் இதன் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது, யானை தொடர்பான காட்சியில், ஆண்டனி காயம் அடைந்தார். புகழ் பெற்ற தாய்லாந்து படமான ‘ஓங்க்- பேக்’ படத்தின் ஆக்ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவருடைய குழுவினர் இந்தக் காட்சிகளை அமைத்தனர். இதில் ஓங்க்- பேக்’ படத்தில் நடித்த புகழ்பெற்ற யானையான பொங், இதிலும் நடித்துள்ளது. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.
ஆண்டனி வர்கீஸின் “காட்டாளன்” படத்தின் கதாபாத்திர பதாகை வெளியீடு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>