ஆந்திராவில் விரைவில் பெண்களுக்கு இலவச குளிர்சாதன பேருந்து திட்டம் அமல்படுத்தபடுமென முதல்- சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு பட்டாபிஷேகம் திட்டத்தின் கீழ் 26,401 ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை ஆந்திர மாநில முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினோம். மத்திய அரசின் ஒத்துழைப்போடு நம்முடைய ஆட்சி வெற்றி நடைபோடுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 60 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கி உள்ளோம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பெண்களுக்கு இலவச குளிர்சாதன பேருந்து திட்டமும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>