இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன

Share

இத்தாலி சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து 4 ஓவியங்களை கொள்ளையடித்துச் சென்றனர். தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்த ஓவியங்களின் திருட்டு குறித்து இத்தாலி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>