“இந்தியா கூட்டணியில் பிளவு”- சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா

Share

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறியதாவது: இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் பிளவு உண்டாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. தவறு எங்கே நடக்கிறது என்பதை காங்கிரஸ் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>