பு.கஜிந்தன்
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரின் படுகொலை செய்யப்பட்ட உறவுகளது 37வது ஆண்டு நினைவேந்தல் 20-10-2024 அன்றையதினம், வைத்தியசாலைக்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள், பொதுமக்களின் உறவுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொண்டனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>