தமிழக சட்டமன்ற தேர்தலில் வென்று விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். அந்த வகையில் முதல் அமைச்சர் விஜய்யை இயக்குனர் முருகதாஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய மெகா வெற்றி படங்களை இயக்கியது முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>