இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘லவ்வர் பாய்’

Share

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் மகன் அர்ஜித், ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தின் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனரான அசோக் குமார் இயக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் அர்ஜித் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தின் பூஜை விழா நடைபெற்றது. இதில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>