இராகாலயா நுண்கலைக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் கான மாருதம்- 2022

Share

முன்னூறுக்கும் மேற்பட்ட இசை மேடைகளில் தம் திறமைகளை வெளிக்காட்டிய ‘சங்கீத கலாவித்தகர்’ ‘இசைவாணி’ திருமதி லசந்தி இராஜ்குமார் அவர்களின் இராகாலயா நுண்கலைக் கூடத்தின் இன்னிசைக் குழுவினர் தங்கள் 21வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மீண்டும் உங்கள் செவிகளுக்கு வீணை, வயலின், வாய்ப்பாட்டு, ஆகியவை மூலம் விருந்தளிக்க வருகின்றார்கள்.

காலம்;- Saturday, November 5th , 2022 at 4.30 P.M
இடம்;- Armenian Youth Centre,
50 Hallcrown Place,
North York, Ontario.
M2J 1P6

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>