இலங்கையின் 150வதுஅஞ்சல் தினத்தை முன்னிட்டு காங்கேசன்துறை தபாலகத்தினால் ஏற்பாடு செய்யப்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம்

Share

150வதுஅஞ்சல் தினத்தை முன்னிட்டு காங்கேசன்துறை தபாலகத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒனாறு 14-10-2024 அன்ன்றையதினம் நடாத்தப்பட்டது.

காங்கேசன்துறை தபாலக அஞ்சல் அதிபர் திருமதி சுதாகரன் சசிகாலாவின் தலைமையில் இடம்பெற்றது.

தபால் ஊழியர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குருதிக்கொடையாளர்கள் என பலர் இந்த உயிர் காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>