இலங்கையின் 75 ஆம் சுதந்திரதின விழா சென்னையில் கொண்டாட்டம்

Share

இலங்கையின் 75ம் சுதந்திரதின விழா கொண்டாட்டத்தை சென்னை இலங்கை துணை தூதரகம் கிராண்ட் சோழாவில் கொண்டாடியது. இலங்கை வெளியுரவுத்துறை அமைச்சர் எம் யு எம் அலி சப்ரி மனைவியுடன் கலந்து கொண்டார். விருந்தினர்களை தமிழக இலங்கை துணைத்தூதர் ஶ்ரீ வெங்கடேஸ்வரன் வரவேற்றார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இந்திய மோடி அரசு செய்த உதவிகள் மகத்தானது என நன்றி தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்ட மன்ற காங்கிரஸ் உறுப்பினர் எஸ் ராஜ்குமார் , மயிலை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நடிகர் எஸ்வி சேகர் கலந்து கொண்டார்கள். இரவு விருந்தில் இலங்கையின் பிரதான உணவு வகைகள் இடம் பெற்றது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>