இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஜெனாவா கூட்ட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் கருத்துக்கள்

Share

ஐ நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றது. இதில் ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அளித்த அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்தது.

ஐ நாவின் அறிக்கையும், மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று தமிழ் தரப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த பேரவையின் கூட்டத்தில் பங்குபெற பல நாடுகளிலிருந்து வந்திருந்த தமிழர்கள் தெரிவித்த கருத்துக்களுடன் கூடிய பிரத்தியேக காணொளி.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>