ஈழத்து சித்தர் தவத்திரு சிவயோக சுவாமிகள் 59வது மகா சமாதிக் குருபூசை- கனடாவில் ….

Share

சித்தர் தவத்திரு சிவயோக சுவாமிகள் 59வது மகா சமாதிக் குருபூசை எதிர்வரும் பங்குனி அயிலிய நட்சத்திரம். 01-04-2023 சனிக்கிழமையன்று பின்வரும் விலாசத்தில்  காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரையும் நடைபெறும்.

RICHMOND HILL-PILLAIYAR TEMPLE
CULTURAL HALL RICHMOND HILL
10865 Bayview Ave, Richmond Hill, ON L4S 1M1

சுவாமிகளின் அடியார்கள் மற்றும் அன்பர்கள் யாவரும் குருபூசையில் பங்குபற்றி அருளாசி பெற்று பிரசாதத்தையும் பெற்றுச் செல்லுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம் .

சிவயோக சவாமிகள் திருவடி நம்பிக்கை நிதியம்
தொடர்புகளுக்கு தி. சிவயோகபதி – 416 335 5458

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>