தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் ‘TN 2026 தங்க நட்சத்திரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் எம்.எஸ் பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா, கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த நகைச்சவை கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்திற்கான முதல்காட்சி பதாகை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதாகை சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>