‘சீவியத்திலும் எம்மை நேசித்தவர்களே மரணத்திலும் மறவாதிருங்கள்’
அன்பும், பண்பும், பாசமும், அறிவும் கொண்டு
எம்மை ஆளாக்கிய தெய்வங்களே!
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே
நீங்கள் எங்களை எந்நாளும் நேசிக்கும் பண்போடு வாழ்ந்து
நாம் கண்ட நாயகன், நாயகியாய் வீற்றிருந்து எங்களுக்கு வளம் விதைத்தவர்களே
அருகில் நீங்கள் இல்லாவிட்டாலும் எப்போதும், எங்கிருந்தாலும்
ஆசியை வழங்கி பூத்தூவி வாழ்த்துவீர்கள்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>