எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்ய தமிழ் அரசுக் கட்சி மத்தியகுழு நியமித்த 11 பேர்கொண்ட குழு

Share

ந.லோகதயாளன்.

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழு நியமித்த நியமனக் குழுவை நேற்றைய அரசியல்க் குழுவும் அங்கீகரித்தது.

நாடாளுமன்றத் தேர்தலில. போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானப்பதற்காக
தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு நியமித்த 11 பேர்கொண்ட தேர்வுக் குழுவையே நேற்றைய அரசியல்க் குழு அங்கீகரித்தது.

இந்த 11 பேர் கொண்ட குழுவே வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டத்திலும் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்யவுள்ளது. தேர்வுக் குழுவில் சோ.சேனாதிராஜா,
ப.சத்தியலிங்கம்
எம்.ஏ.சுமந்திரன்,
சி.சிறிதரன், இரா.சாணக்கியன்,
கலையரசன் , குகதாசன்.
சி.வி.கே.சிவஞானம்,
கி.துரைராயசிங்கம்.
சேயோண், ரஞ்சினி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>