என்னை விட சிறந்த நடிகர் ஷாருக்கான்’ – ஜேசன் மோமோவா

Share

ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா, பாலிவுட் நடிகர் ஷாருக்கானை “ஜெண்டில்மேன்” என்று புகழ்ந்துள்ளார். மேலும் ஷாருக்கான் தன்னை விட சிறந்த நடிகர் என்றும் தெரிவித்தார்.

ஜேசன் மோமோவா தனது நடிப்பை பேவாட்ச் ஹவாய் மூலம் தொடங்கினார். பின்னர் கேம் ஆப் த்ரோன்ஸ், அக்குவாமேன் படங்களின் மூலம் உலகளவில் புகழ்பெற்றார். தற்போது அவர் சூப்பர்கேர்ஸ் படத்தில் லோபோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் ஷாருக்கான இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் நடித்துவருகிறார். பல பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வென்றுள்ளார். அவர் அடுத்து ’கிங்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>