என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டாரென எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். தமிழக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆளுனர் ஆற்றிய உரை மற்றும் தமிழக வெற்றி கழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்களை முன்வைத்தார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி கூறுகையில், எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார். எனது மகன் அரசியலுக்கு வருவதாக கூறுவது தவறு. அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே எனது மகன் மிதுன் உள்ளார்.
அ.தி.மு.க.வில் எந்த பதவியிலும் எனது மகன் மிதுன் இல்லை. என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என திட்டவட்டமாக கூறுகிறேன் என்றார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>