எமது தெய்வத்தின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி | திரு. சண்முகம் தியாகராஜா

Share

(யாழ்ப்பாணம், வேலணை, கரம்பன், கனடா)

குடும்பத்தின் ஒளிவிளக்காய்,
இன்பம், துன்பம் எது வந்தெதிர் கொண்டாலும்
வாழ்ந்து காட்டி எங்கள் வாழ்விற்கு அடித்தளம் அமைத்த
எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆண்டு ஒன்று ஆனதுவே அப்பா
பாசத்தால் எம்மையெல்லாம் சுற்றி வைத்து அணைத்து பாதுகார்த்தீர்கள்
ஓர் உறவுப்பாலமாக இருந்து வழிகாட்டினீர்களே
இன்ற நாங்கள் எம் உள்ளங்களை உலுப்பிக்கொண்டு இருப்பதை அறிவீர்களா
நினைவுகளின் மத்தியில் உங்கள் உருவத்தை தெடுகின்றோம்
எம்முன் வர மறுத்தாலும் கனவில் வந்து காட்சியளிப்பதை
கண்டு புன்னகை புரிய வைக்கின்றது
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம் மனதை விட்டகலா அன்புள்ளத்தை
ஒளி தந்த ஆலயத்தை ஒளி தந்து எங்களை காக்குமாறு வேண்டுகின்றோம்
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

என்றும் உங்கள் ஆத்மா சிந்தியடைய பிரார்த்திக்கும்
அன்பு மனைவி. பிள்ளைகள், மருமக்கள். பேரப்பிள்ளைகள்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>