இயக்குநர் எம்.ஆர். பாரதி எழுதி. இயக்கிய ‘ட்ரீம் கேர்ள்’ படத்தில் நாயகனாக ஜீவா நடித்துள்ளார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷா ஜெஸ்டின் நடித்திருக்கிறார். பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர்.காதல் கதையாக உருவாகியுள்ள ‘ட்ரீம் கேர்ள்’, வெறும் 20 நாள்களிலேயே ரூ. 7 லட்சத்துக்குள்ளாக எடுக்கப்பட்டதாக இயக்குநர் கூறியுள்ளார். பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ என்ற கிளாசிக் திரைப்படத்தை, அவரின் ஞாபகமாக 2019 ஆம் ஆண்டு ‘அழியாத கோலங்கள் 2’ என்ற பெயரில் மீண்டும் எழுதி இயக்கியவர்தான் எம்.ஆர்.பாரதி.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>