ஒருவர் ஈழத் தமிழரின் வணங்கும் உரிமைக்காக போராடுகிறார். இன்னொருவர் ஈழத் தமிழரின் கடவுளை வழிபடும் உரிமையை மறுக்கும் ஜனாதிபதியுடன் கிரிக்கட் பார்க்கிறார்.

Share

இருவரும் ஈழத்தமிழர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட ஒருவர் வெடுக்குநாறி மலையில் ஈழத் தமிழரின் வணங்கும் உரிமைக்காக போராடுகிறார்.

இன்னொருவர் ஈழத் தமிழரின் கடவுளை வழிபடும் உரிமையை மறுக்கும் ஜனாதிபதியுடன் சேர்ந்து கிரிக்கட் பார்க்கிறார்.

இதில் யார் தமிழ்மக்களுக்கானவர்?

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>