கடற்றொழில் அமைச்சருக்கும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பு!

Share

பு.கஜிந்தன்

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ சம்மேளன காரியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், மீனவ சம்மேளன தலைவர் அ.மரியதாஸ், செயலாளர் சகாயராஜா சம்பந்தன், பொருளாளர் செ.சிவஞானராசா உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>