தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தி்ல் கந்தபுராணத்தின் முதலாம் பாக நூல் 25-01-2024 அன்று காலை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
சம காலத்தில் கந்தபுராணப் படிப்பு அருகி வரும் நிலையில் அதற்கு புத்துயிரூட்டும் முகமாகவே கந்தபுராண நூல் வெளியிடப்பட்டது.
குறிப்பாக 25-01-2024 அன்று வெளியிட்டு வைக்கப்பட்ட முதலாம் பாக நூலைத் தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் எஞ்சிய பாகங்கள் வெளியிடப்படவுள்ளதுள்ளதுடன் கந்தபுராண படிப்பை மேற்கொள்ளும் ஆலயங்களை மேலும் ஊக்குவிக்குமுகமாக இவ் நூலானது
இலவசமாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது..
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>