கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பின்வருவோர் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்: பாவலர் குமரகுரு கணபதிப்பிள்ளை.
செயலாளர்: பாவலர் பவானி தர்மகுலசிங்கம்.
பொருளாளர்: பாவலர் மாவிலி மைந்தன் சின்னத்தம்பி சண்முகராஜா.
துணைத் தலைவர்: பாவலர் இராஜ்மீரா இராசையா.
துணைச் செயலாளர்: பாவலர் சுகந்தி மார்க்கண்டு.
உறுப்பினர்கள்:
பாவலர் கந்த. ஸ்ரீபஞ்சநாதன்,
பாவலர் மதிபாஸ்கரன் கணபதிப்பிள்ளை
கவிஞர் சயந்தன் பசுபதி
கவிஞர் ரஜினி சுபாஷ்கரன்
கணக்காய்வாளர்: பாவலர் அகணி சுரேஷ்.
மலர்க்குழு:
இதழாசிரியர் பாவலர் மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா,
குழு உறுப்பினர்கள்
பாவலர் சர்வாம்பிகை வாசுதேவன்,
பாவலர் சுகந்தி மார்க்கண்டு.
.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>