தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ‘தமிழ்ப்பணி’ சஞ்சிகையின் ஆசிரியர் ‘தமிழ்மாமணி’ வா. மு. சே. திருவள்ளுவர் அவர்களின் கட்டுரைகள் அடங்கிய
‘உலகவன்’
நூல் அறிமுக விழா 18-09-2022 ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோவில் நடைபெறவுள்ளது
இடம்;- Bhairavi Music Academy
27 Casebridge Court -Unit:5. Scarborough, Ontario. M1B 4Y4
மாலை 5.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை
நூல் அறிமுகவுரைகள் வாழ்த்துரைகள் மற்றும் வா. மு. சே. திருவள்ளுவர் அவர்களின் ஏற்புரை ஆகியவற்றைத் தொடர்ந்து நூலின் பிரதிகள் அழைக்கப்பெற்றவர்களுக்கு வழங்கப்பெறும்.
மேலதிக விபரங்களுக்கு;-
ஞானகணேசன்- 647 244 0813
லோகன்; – 416 732 1608
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>