கனடாவில் ‘தேசம்’ என்னும் புதிய இணையத்தளம் வைபவரீதியாக ஏற்றம் செய்யப்பெற்றது

Share

கனடாவில் ‘தேசம்’ என்னும் புதிய இணையத்தளம் வைபவரீதியாக 11-03-2024 திங்கட்கிழமை பிற்பகல் இணையத்தில் ஏற்றம் செய்யப்பெற்றது.

‘யுகம்’ வானொலி’ அதிபர் மற்றும் ஒலிபரப்பாளர் கணபதி ரவீந்திரன் அவர்கள் மேற்படி இணையத்தளத்தை கொம்பியூட்டரின் முன்னாள் அமர்ந்து தொடக்கி வைத்து ஏற்றம் செய்தார்.
கலை. இலக்கியம் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவை தொடர்பாகவும் இந்த ‘தேசம்’ இணையத்தில் பல்சுவை விடய தானங்கள் பிரசுரமாகவுள்ளன.

இங்கே காணப்படும் படத்தில் ‘தேசம்’ இணையத்தள அலுவலகத்தில் செய்திப் பிரிவில் பணியாற்றுகின்றவர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றுகின்றவர்கள் காணப்படுகின்றார்கள்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>