உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் நடைபெறவுள்ள மேற்படி விழாவிற்கு தற்போதை தலைவர் எழுத்தாளரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்குகின்றார். 27 Case Bridge Court Unit 5 (27 கேஸ்பிரிட்ஜ் கோர்ட் யுனிட்- 5 )என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘பைரவி நுண்கலைக் கூட’ கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>