உலகெங்கும் பேசப்பெறும் உதயன் விருது விழா. கனடாவில் ரொறன்ரோ மாநகரில் வெள்ளி விழாக் கண்ட ‘உதயன்’ நடத்தும் ‘ உதயன் சர்வதேச விருது விழா- 2022. அக்டோபர் மாதம் 15ம் திகதி நடைபெறுகின்றது.
இலங்கை. தமிழ்நாடு மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் விருதாளர் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ளார்கள். அவர்கள் அனைவரதும் வரவு நல்வரவாகுக!
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>