கனடா உதயன் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளிவருவதற்கு பல வழிகளில் ஆதரவு வழங்கிய    நண்பர்கள் வர்த்தகத்துறை நண்பர்கள்  மற்றும் அபிமானிகள் அகியோர்க்கு உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அவர்கள்   இலங்கைச் சிறப்பிதழ்’ பிரதிகளை  நேரடியாகக்  கையளித்து வருகின்றார் அந்த வரிசையில், இங்கு காணப்படும் படங்களில்   யாழ்ப்பாணத்தில்   யாழ் பல்கலைக் கழகத்தி;ன் முன்னாள் துணைவேந்தரும் கலை இலக்கியவாதியுமாகிய பேராசிரியர்   என்.சண்முகலிங்கன் அவர்களுக்கு கனடா உதயன்  இலங்கைச் சிறப்பிதழ்’ பிரதியை   அவரது இலலத்தில் உதயன் தொடர் எழுத்தாளரும்  கலை இலக்கியவாதியுமாகிய ‘வீணைமைந்தன்’  சண்முகராஜா  வழங்குவதைக் காணலாம் அத்துடன் இலங்கையிலும் சில இடங்களிலும்   கனடா உதயன்  இலங்கைச் சிறப்பிதழ்’  அறிமுக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள்  லம்பேர்ட் -அமலன்  யாழ்ப்பாணம்)

Share

கனடா உதயன் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளிவருவதற்கு பல வழிகளில் ஆதரவு வழங்கிய
நண்பர்கள் வர்த்தகத்துறை நண்பர்கள்  மற்றும் அபிமானிகள் அகியோர்க்கு உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அவர்கள்   இலங்கைச் சிறப்பிதழ்’ பிரதிகளை  நேரடியாகக்  கையளித்து வருகின்றார்

அந்த வரிசையில், இங்கு காணப்படும் படங்களில்

யாழ்ப்பாணத்தில்   யாழ் பல்கலைக் கழகத்தி;ன் முன்னாள் துணைவேந்தரும் கலை இலக்கியவாதியுமாகிய பேராசிரியர்   என்.சண்முகலிங்கன் அவர்களுக்கு கனடா உதயன்  இலங்கைச் சிறப்பிதழ்’ பிரதியை   அவரது இலலத்தில் உதயன் தொடர் எழுத்தாளரும்  கலை இலக்கியவாதியுமாகிய ‘வீணைமைந்தன்’  சண்முகராஜா  வழங்குவதைக் காணலாம்
அத்துடன் இலங்கையிலும் சில இடங்களிலும்   கனடா உதயன்  இலங்கைச் சிறப்பிதழ்’  அறிமுக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

(படங்கள்  லம்பேர்ட் – அமலன்  யாழ்ப்பாணம்)

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>