கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் 17வது ஆண்டாக நடத்தும் ‘உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா-2023.

Share

இரண்டு வெளிநாட்டு விருதாளர்களோடு ஐந்து கனடா வாழ் விருதாளர்களும் கௌரவிக்கப்பெறுகின்றார்கள்.

‘இளையோர்களுக்கான அடையாளம்’ விருதுகளை ஒன்றாரியோ மற்றும் கியுபெக் மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்பெற்ற இளம் வெற்றியாளர்கள் பெறுகின்றார்கள்.

uthayannews@yahoo.com
www.uthayanews.ca

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>