கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் 2024 இற்குரிய விருது விழாவில் ஆறு கனடா வாழ் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பெறுகின்றார்கள்

Share

அன்புடையீர்
அக்டோபர் 26, 2024 சனிக்கிழமை
பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 6 மணி வரை

விருதுவிழா-2024
ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில்

(Scarborough Civic Centre Auditorium, 150 Borough Dr, Scarborough, ON M1P 4N7) நடைபெறவுள்ளது.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நன்றி.

அன்புடன்

ரவீந்திரநாதன் கனகசபை, தலைவர் (kana-ravi@hotmail.com)
முனைவர் வாசுகி நகுலராஜா, செயலாளர் (vasuki.nagularajah@gmail.com

இராச்குமார் குணரட்ணம், பொருளாளர் (rajgumar@gmail.com)

31வது ஆண்டில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>