கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாட்டில் எதிர்வரும் 10-03-2023 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ‘எழுத்தாளர் அரங்கம்’ நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாகமணி லோகேந்திரலிங்கம் (மலையன்பன்) உரையாற்றவுள்ளார்.
அன்றைய உரையில் தனது 50 வருட கால எழுத்துப் பயணத்தில் தான் சந்தித்த சுவையான விடயங்கள் மற்றும் தன்னை ஊக்குவித்த மூத்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் தொடர்பாகவும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவுள்ளார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>