கனடா- மொன்றியாலில் 11ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள மதுரகான இசை மன்றத்தின் மாணவி மிதுலா கனகசபை அவர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்.!

Share

மொன்றியாலில் நீண்ட காலமாக இயங்கிவரும் `மதுரகான மன்றம்` இசைப் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் ஆசிரியை செல்வமலர் மதுரநாயகம் அவர்களின் புதல்வியும் இசை ஆசிரியையுமான நயனி மதுரநாயகம் அவர்களின் மாணவியும் திரு-திருமதி கலைச்செல்வன்-ஜெதீபா ஆகியோரின் அன்புப் புதல்வியுமாகிய இசைச் செல்வி மிதுலா கனகசபை அவர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்.. கனடா- மொன்றியால் மாநகரில் எதிர்வரும் 11-10-2025 சனிக்கிழமையன்று 4901 Rue College Beaubois Pierrefonds என்னும் விலாசத்தில் அமைந்;துள்ள Theatre Beaubois மண்டபத்தில் சிறப்புற நடைபெறவுள்ளது

மேற்படி இசை அரங்கேற்றத்தில் பக்கவாத்தியக் கலைஞர்களாக கனடாவில் பிரகாசித்து வரும் புகழ்பெற்ற கலைஞர்கள் அணிசேர்க்கவுள்ளனர்.

இந்த அரங்கேற்றம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற கலைச்செல்வன் கனகசபை அ வர்களை 514 889 5951 என்ற இலக்கத்தில் அல்லது ஜெதிபா விஜயரடனம் அவர்களை 514 823 5951 என்னும் இலக்கத்தில் அழைக்கலாம்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>