கனடா வாழ் எழுத்தாளர் க. நவம் அவர்கள் அனைவரையும் அன்றைய தினம் தனது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கின்றார்..

Share

நூல் வெளியீடு

மொழியாக்கம் செய்த அவற்றிற்கான தமிழ்க் கவிதைகளும் அடங்கிய
எனினும் நான் எழுகின்றேன்

STILL I RISE
எனும் நூல் வெளியிடப்படவுள்ளது

காலம் 24 ஜுன், 2023, சனிக்கிழமை,பி.ப. 2.30 – 5.00

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர்
Scarborough Civic Centre,
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்!

416-821 5773
647-248 2603

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>