கனடாவின் ரொறன்ரோ மாநகரில் நடைபெற்ற மாபெரும் இசைநிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளவென வந்துள்ள நடிகையும் பாடகியுமான அன்றியா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள விஜயா நகைமாளிகைக்கு வருகை தந்தபொது அவருக்கு விசேட வரவேற்பளித்த நிறுவன உரிமையாளர் ரூபன் குடும்பத்தினர் பெறுமதி வாய்ந்த கணையாளி ஒன்றையும் பரிசாக வழங்கினர்.
மேற்படி இசைநிகழ்ச்சிக்கு முக்கிய அனுசரணை வழங்கிய விஜயா நகைமாளிகை உரிமையாளர் ரூபன் அவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகையும் பாடகியுமான அன்றியா அங்கு சமூகமளித்திருந்த ஊடகவியலாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார. ஸ்காபுறோ விஜயா நகைமாளிகையின் தொலைபேசி இலக்கம்:- 437-833-3197
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>