கனடா Women Empowered Social Club அமைப்பு வழங்கும் இவ்வருடத்திற்கான சர்வதேச பெண்கள் தின விழா

Share

கனடாவில் இயங்கிவரும் பெண்களுக்கான அமைப்பான Women Empowered Social Club வழங்கும் இவ்வருடத்திற்கான சர்வதேச பெண்கள் தின விழாவில் தமிழ்நாட்டிலிருந்து பிரதான பேச்சாளர் ( Keynote Speaker ) ஒருவர் கலந்து கொள்கின்றார்.

தமிழ்நாட்டில் இளைய தலைமுறை பட்டிமன்றப் பேச்சாளர்களில் ஒருவரும். நடிகையும் சிந்திக்க வைக்கும் தலைப்புக்களில் உரையாற்றக் கூடிய வல்லமை கொண்டவருமான சந்தியா அவர்கள் அமைப்பாளர்களினால் அழைக்கப்பெற்றுள்ளார்.

இந்த விழா எதிர்வரும் 11-03-2023 அன்று மார்க்கம் நகரில் நடைபெறவுள்ளது அனுமதிச் சீட்டுக்களுக்கு:_- 416 618 3651 என்னும் இலக்கத்தை அழைக்கவும்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>