கரூர் தொகுதியில் இருந்து மாறிய செந்தில் பாலாஜி

Share

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார்.

  தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலில் 16 பெண்கள் இடம் பிடித்துள்ளனர். பட்டம் படித்தவர்கள் 125 பேர் ஆவர்கள். இதில் 15 பேர் டாக்டர்கள் ஆவார்கள். 7 பேர் முனைவர் ஆவார்கள். திமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  கரூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இவர் தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கரூர் தொகுதியில் ஆசி. எம். தியாகராஜன் போட்டியிடுகிறார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>