கனடாவில் வாழ்ந்து அண்மையில் இயற்கை எய்திய எங்கள் ‘கவிநாயகர்’ கந்தவனம் அவர்களின் நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் கனடாக் கவிஞர்கள் கழகம் ஏற்பாடு செய்துள்ள ‘நினைவேந்தல் கூட்டம் எதிர்வரும் 19-05-2024 அன்று ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் வந்து கலந்து கொண்டு அன்னாரின் பெருமைகளை புகழந்துரைக்கும் உரைகளையும் கவிதாஞ்சலிகளையும் செவிமடுக்குமாறு கனடாக் கவிஞர்கள் கழகம் அழைக்கின்றது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>