ஆகஸ்ட் 30 சர்வதேச காணமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார், தந்தைமார், பிள்ளைகள் தொடர்ந்து 2000 நாட்களுக்கு மேலாக தாங்கள் ஒப்படைத்த , காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடி சர்வதேசத்திடம் நீதி வேண்டி போராடி வருகிறார்கள்.
இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக கனடாவில் ஒன்ராறியோ பாராளுமன்ற முன்றலில் 30/08/2022 மதியம் 12.30 – பிற்பகல் 3.00 வரையும். பிற்பகல் 4.00 மணி – இரவு 8.00 மணிவரை மார்கம் அன் இஸ் ரீல் சந்திப்பிலும் கவனயீர்ப்பு நடைபெறும். அனைத்து தமிழ் உறவுகளும் நீதிக்காக அணிதிரளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
மகாஜெயமா
6472625587
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>