கிளிநொச்சியில் நடைபெற்ற பிரம்மியா சண்முகராஜா எழுதிய கனதி சிறுகதை நூல் அறிமுக நிகழ்வு

Share

பிரம்மியா சண்முகராஜா எழுதிய கனதி சிறுகதை நூல் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்தத நிகழ்வு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் கலந்துகொண்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>